Skip to main content

ராவணனுடைய குணங்கள் உண்மையில் என்ன?


கூற்று : இராவணன் சீதையை நெருங்காமல் கண்ணியதோடு நடந்து கொண்டான்.

உண்மை : கருமம் புடிச்ச நாய் மொதல்ல gay. அந்த நாய் scene போட்றதுக்காக சீதையை தூக்கினு வந்துச்சி. அதுவே பொழப்பத்து போய் வெட்டி வேலை செஞ்சுச்சு. இத ஒரு பெருமைனு ஊருக்குள்ள புகழாரம் சூடாறானே அவன் எவ்ளோ பெரிய Frauda இருப்பான். அப்படிப்பட்ட நாய்க்கு ராமனோட நல்ல குணம் எதாவது பத்தி பேசணும்னு தோணுச்சா?. லக்ஷ்மணன் அண்ணன் கூட காட்டுக்கு வந்தானே, அத பத்தி சொல்ல தோணுச்சா. பரதன் அண்ணனை தவிர வேற யாரும் ஆள கூடாதுனு நெனச்சானே, அந்த நல்ல குணத்தை பத்தி சொல்லணும்னு தோணுச்சா. தோணாது. அந்த நாய் ஊருக்குள்ள எங்க கழிசாடை இருக்கு, அத எப்படி புகழலாம். இது மட்டும் தான் தோணும். Bloody Beggars.

கூற்று : ராமன் சீதையை சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்னான்.

உண்மை : ராமனுக்கும் சீதைக்கும் லவனும் குஷனும் கடவுளின் அருளில் மாயாஜாலத்தில் தான் பிறந்தார்கள். சீதை, ராமனோடு இல்லாத பொழுது தான் கருவுற்றாள். இப்டி இருந்தா ராமன் என்ன பண்ணுவான்? விட மாட்றானுங்க ஊருக்குள்ள. வேற என்ன பண்ண? வேறு வழி இல்லாமல் ராமன் சீதையை தீ குளித்து, கற்பை ஊருக்கு முன் நிரூபிக்க சொன்னான். இதில் என்ன தவறு உள்ளது? இதை ஊருக்குள்ள இருக்குற வீனா போன நாய், இன்னவோ ராமன் தன் பொண்டாட்டியை அவமான படுத்தி விட்டதாகவும் , இராவணன் அடுத்தவன் பொண்டாட்டியை சீரும் சிறப்புமாக பார்த்து கொண்டதாகவும், பெருமை வேற பேசிட்டு திரியறான். மொதல்ல இவுனுங்களும் இவுளுங்களும் ஒழுங்கான்னு பாக்கணும். Note This Point . சிரிச்சுக்குனே கோட்டை விட கூடாது அமைச்சரே. 

கூற்று : இராவணன் தன் தங்கை சூர்பனகையை அவமான படுத்தியதற்காகவே லக்ஷ்மணனை பழி தீர்க்க நினைத்தான்.

உண்மை : சூர்ப்பனகை அவ மூஞ்சும் மொகர கட்டையும் வச்சினு ராமனை  கட்டிலுக்கு வா கட்டிலுக்கு வானு கூப்பிட்டா, லக்ஷ்மணன் tension ஆகாம என்ன பண்ணுவான். ராமன் ஏக பத்தினி விரதன். வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து பாக்க மாட்டான்னு சொல்லி சொல்லி பாத்தான். திரும்ப திரும்ப தொந்தரவு பண்ணா என்ன பண்ணுவான் tension ஆகி மூக்கை அருத்தத்தோட விட்டான். அந்த பண்பை உண்மையில் பாராட்ட வேண்டும். அதில் ராமனுக்கு மனைவி மேல் கொண்ட மாறாத பற்றையும், லட்சுமணனுக்கு இருந்த பொறுமையும் புரிஞ்சிக்கணும். அந்த மூஞ்சிய பாத்தா நாய் கூட அது பண்ணிட்டு போய்டும். ஆனா லக்ஷமணன் புரிய வைக்க பாக்கிறான் சூர்பனகைக்கு ராமனோட நற்பண்பை. அந்த நாய்க்கு புரியவே இல்லை. வேறு வழி இல்லாமல் மூக்கை மட்டும் துண்டிக்கிறான்.  

கூற்று : இராவணன் பெரிய சீவ பக்தன்.

உண்மை : ராவணனுக்கு உன்மையில் சிவ பெருமான் மேல் எந்த பக்தியும் இல்லை. எந்த அசுரனுக்கும் கடவுள் பக்தி கிடையாது . பின்பு ஏன் அவர்கள் கடவுளை வழி படுகிறார்கள்? வரம் பெறுவதற்காக மட்டுமே. ஒரு தடவை ராவணன் இமைய மலை மேல் ஏறி விடுகிறான். பக்தி பரவசத்தோடு சிவனை வழிபட அல்ல. அங்கேயும் போய் தொந்தரவு பண்றது, வரம் குடுன்னு. அப்பொழுது சிவ பெருமான், அவனை காலால் எட்டி உதைக்கிறார். அவன் சறுக்கி கீழே விழுகிறான். அந்த அடையாளம் இன்னும் இமய மலையில் இருக்கிறது. உண்மையில் ராவணனுக்கு சிவ பெருமான் மேல் பக்தி இருந்தால், சிவ பெருமான் ஏன்யா மிதிக்கறாரு? 

Comments

Popular posts from this blog

DMK Comedy Series - 1

செய்தி : தமிழக உரிமைகளை தரா விட்டால் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - ஸ்டாலின் கர்ஜனை. Meanwhile  தமிழக மக்கள் : யாரு கர்ஜித்தது? நம்ம தமிழ்நாட்டு CM. Meanwhile Udhayanithi Stalin : 4 crores commission. It's not enough. What to do? தமிழக மக்கள் : நீ தான் CMa?  Udhayanithi Stalin (குட்டி)   : Oh. OK. தமிழக மக்கள் : உன் மனசுல என்னடா நெனச்சிட்டு இருக்க? குட்டி :  Me da. தமிழக மக்கள் : ஆமாண்டா. குட்டி : Double da. தமிழக மக்கள் : ஆமாண்டா, டால்டா. குட்டி : Give Respect. Take Respect. Ok. தமிழக மக்கள் : உனக்கெல்லாம் எதுக்குடா respectu. புறம்போக்கு நிலத்துல ஊழல்னு  ஆரம்பிச்சு, ஊருல இருக்குற பிச்சைக்காரன் தட்டுல வர்ற வருமானம் வரை commission. குட்டி : You mean waste land. 2 much 3 much. தமிழக மக்கள் : ஒழுங்கா சம்பாரிச்சு சொந்தமா  செருப்பு வாங்க கூட துப்பில்ல. குட்டி : Oh God.  தமிழக மக்கள் : அப்படி தாண்டா பேசுவேன். குட்டி : Tell tell tell. Talk me. குட்டி : No no no bad words. Mummy pavam. Daddyum ...

Handsome Prince

I  saw a beautiful flower, and it asked me, Handsome, handsome, will you talk to me? I said, I already do it with flowery words. I saw a honey pot, and it asked me, Dear honey, dear honey, will you talk to me? I said, I already do it with very sweet words. I saw a rainbow, and it asked me, Ever smiling, ever smiling, will you talk to me? I said, I already do it with poetic words. I saw a pretty girl, and she asked me, My daring cute Prince, will you talk to me? I said, I already do it in your dreams. If you want to catch me, My number is, Nine Eight Four Zero One One One, Baby, you are the most beautiful one. Photo Courtesy : prompthunt.com Support Us :  https://supportusbydeepak.blogspot.com/

Humour

Do you know what is funny about being funny? It is being funny. Smiling is contagious. People will smile at you if you smile at them. Pretty girls won't smile that easily. I have to say, I love you to them. Still, some pretty girls won't accept. I have to say, I will bed you. There are some pretty girls who will not accept even that. They will ask me what I will do in bed. Caught you girls! Eagerly expecting the next line. No pretty, this write-up is about humour. People say laughter is the best medicine. Then I am a doctor for everyone. Looking for a doctor fantasy? No smarty, I am a Software programmer. Ya girls. It's more erotic than that. How? Because I can write C++ code like. if( you prepare your own orange juice)    { you like to squeeze} else if ( you like to eat your apples without slicing them)    { you like to bite } else if ( you like fruit salad )    { /** No smarty, Nothing I will write more **/ } Smiling people are always beaut...