Hello தமிழ்நாடா, Daddy Stalin இருக்கானா? Don't worry ya. Why are crying? Is it? Leave it ya. Be Happy. Cool down. Cool down.
ஒண்ணுமில்ல தமிழ்நாட்டுல இருந்து என் Daddy Stalin பேசனான். தமிழ்நாட்டை அவன் தான் rule பண்றான்.
தமிழ்நாடு உலகத்திலேயே No.1 மாநிலம் ஆயிடுச்சு.
தமிழ்நாட்டின் ஒரே உலக அதிசயம் - Mount Road
தமிழ்நாட்டின் உண்மை நிலை
தமிழ்நாட்டின் உண்மை நிலையை தெரிந்த மக்கள் : உண்மையை நெனச்சேன் சிரிச்சேன்.
Udhayanidhi Stalin : I am your best deputy CM. மக்களே ஒட்டு போட்டாங்க.




Comments
Post a Comment